Keeranur Masala's Basmati Wedding Biryani Paste
COOKING INSTRUCTIONS
- Wash 250 g of basmati rice thoroughly and soak for 1 hour. Drain the water completely.
- Add 250 g of Keeranur Wedding Biryani Paste to a pressure cooker and sauté over low heat for 2 minutes.
- Add 300 g of meat or vegetables and mix well.
- Add 500 ml of water and bring to a boil. Add the drained basmati rice and mix gently.
- Close the cooker and cook according to the protein used and your pressure cooker's instructions. Allow the pressure to release naturally.
- Open the cooker and add one spoonful of ghee (optional). Gently mix and serve hot.
பிரியாணி செய்வது – படிப்படியான விளக்கம்
- 250 கிராம் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி, 1 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை முழுமையாக வடிகட்டவும்.
- குக்கரில் 250 கிராம் கீரனூர் வெட்டிங் பிரியாணி பேஸ்ட்டைச் சேர்த்து, குறைந்த தீயில் 2 நிமிடங்கள் வதக்கவும்.
- 300 கிராம் இறைச்சி அல்லது காய்கறிகளைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
- 500 மி.லி. தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். பின்னர் தண்ணீரை வடித்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து மெதுவாகக் கலக்கவும்.
- குக்கரை மூடி, பயன்படுத்தும் இறைச்சி அல்லது காய்கறிகளுக்கு ஏற்ப வேகவிடவும். அழுத்தம் இயற்கையாக வெளியேறும் வரை காத்திருக்கவும்.
- குக்கரைத் திறந்து, ஒரு ஸ்பூன் நெய் (விருப்பப்பட்டால்) சேர்த்து மெதுவாகக் கிளறி சூடாகப் பரிமாறவும்.